More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் முக ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை!
போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் முக ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை!
Jul 03
போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் முக ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை!

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.



அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் ஆஸ்பத்திரியில் இருந்த மு.க.ஸ்டாலின் பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்பினார்.



இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினுக்கு  வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.



ஆண்டுக்கு 2 முறை மேற்கொள்ளப்படும் மருத்துவ உடல் பரிசோதனை இப்போது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.



உடல் பரிசோதனை மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு கோட்டைக்கு சென்று ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep09

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான்

Apr09

ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ

Feb24

 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ

Sep22

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான 

Oct20

சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா

Aug14

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற

Apr12

கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல

Apr19

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப

Mar16

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி

Feb13

6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ

May03

பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்

Jun21