More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் – ஐ.நா.
இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் – ஐ.நா.
Feb 06
இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் – ஐ.நா.

இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைக் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.



இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்த அமைப்பு, போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும் இரண்டு தரப்பினரும் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.



மூன்று மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மட்டும் இரண்டு மாதங்களாக மத்திய அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் விவசாயிகளுடன் அரசாங்கத் தரப்பு நடத்திய 11 கட்ட சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட

May02

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ

Nov27

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து,

Mar18

வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு

Mar10

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்

Mar09

இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ

Mar07

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்க

Jul22

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ

Jun22

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக

May29

கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க

Jan17

இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும

Jul21

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத

Feb24

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள

Jan28

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ