இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. .
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 58 இலட்சத்து 2 ஆயிரத்து 647 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 22 இலட்சத்து 7 ஆயிரத்து 852 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 2 இலட்சத்து 2 ஆயிரத்து 202 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
, உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 52 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது.