More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வெளிநாடுகளிலிருந்து வருபவருக்கு புதிய கட்டுப்பாட்டு விதித்தது இந்தியா
வெளிநாடுகளிலிருந்து வருபவருக்கு புதிய கட்டுப்பாட்டு விதித்தது இந்தியா
Feb 11
வெளிநாடுகளிலிருந்து வருபவருக்கு புதிய கட்டுப்பாட்டு விதித்தது இந்தியா

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந்தியா தளர்த்தியுள்ளது.



இன்றுமுதல் இந்த திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை இந்திய மத்திய சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.



இதன்படி, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக, 14 நாட்கள் சுயமாக தங்கள் உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



எதிர்வரும் 14ஆம் திகதி முதல் இந்த புதிய தளர்வு அமுலுக்கு வரவுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan17

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர

Apr10

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு கு

Mar06

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

Apr01

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப்

Feb08

உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட

Jan31

வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா

Jun22

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்

Jul26

பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம்

Feb27

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ

Mar12

உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி

May16

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப

Mar21

கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு

Jun14

மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத

May13

இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர

Feb15

சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்