More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக் கவசம் காணிக்கை!
திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட  தங்கக் கவசம்  காணிக்கை!
Dec 11
திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட தங்கக் கவசம் காணிக்கை!

திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடை கொண்ட  தங்கக் கவசம்  காணிக்கை!



உலகின் பணக்கார கடவுள் என்றால் திருப்பதி ஏழுமலையானை சொல்லலாம்.  பெரும்பாலும் பெரிய கோவில்கல் என்றாலும் விசேஷ நாட்களில் மட்டுமே  அதகளவு பக்தர்கள், தரிசனத்திற்காகச் செல்வர்.  ஆனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு  ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுவதுண்டு. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட எண்னிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.



 மேலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்றதை  உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவர். மேலும் ஒரு சிலர் வேண்டுதலின் பேரில் தங்க நகைகள், வைரம் , மாணிக்கம் பதித்த கிரீடம், வால் போன்றவற்றை காணிக்கையாக் கொடுப்பர். அப்படி தமிழகத்தைச்  சேர்ந்த நகைக்கடை உரிமையாளார் ஒருவர் வைரம் மற்றும் மாணிக்கம் பதித்த கை கவசங்களை காணிக்கையாக வழங்கியிருக்கிறார். 5.3 கிலோ எடை கொண்ட அந்த கை கவசங்கள் 3 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.



இந்த கவசங்களை நகைக்கடை  உரிமையாளர் கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் கூடுதல் செயல் அதிகாரியிடம் நேற்று வழங்கியிருக்கிறார்.  இந்த தங்கக் கவசங்கள் மிக முக்கிய உற்சவ நாட்களில் ஏழுமலையானுக்கு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug08

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு  த

May21

இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக

Oct18

கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவ

Sep19

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ

Feb14

இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத

Jun27

சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன

Mar17

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ

Feb04

ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்

Mar10

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்

Mar01

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜ

Jul25

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர

Jan17

காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை

Jun30

ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ

Mar16

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகி

Jan02

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்