More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கை முன்னாள் மந்திரி உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கை முன்னாள் மந்திரி உயிரிழப்பு!
Aug 25
கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கை முன்னாள் மந்திரி உயிரிழப்பு!

இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். 



இம்மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று பாதித்த மங்கல சமரவீரா (65), கொழும்புவில் உள்ள லங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தீவிர தொற்று பாதிப்புக்கு உள்ளான அவர் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியாக 2005- 2007 மற்றும்  2015-2017  வரை என இருமுறை பதவி வகித்துள்ளார். தாராளவாத ஜனநாயக அரசியலின் ஆதரவாளரான சமரவீரா 1994 முதல் நிதி அமைச்சகம் உள்பட பல்வேறு முக்கிய துறைகளில் பொறுப்பு வகித்துள்ளார். அரசியலில் இருந்து கடந்த ஆண்டு சமரவீரா விலகியது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவர

May10

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ

Oct06

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக

Mar03

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீ

Jun16

அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப

Jul17

நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்

May09

காலி முகத்திடலில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போர

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப

Mar30


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்

May01

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் ந

Feb25

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்

Feb09

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையில் விருத்தி ஏற

Apr02

எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன

Jan27

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப

Apr30

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள