More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அதிரும் அமெரிக்கா - கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்தது!
அதிரும் அமெரிக்கா - கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்தது!
Aug 27
அதிரும் அமெரிக்கா - கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6.50 லட்சத்தைக் கடந்தது!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.



உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.



அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.



இந்நிலையில், அமெரிக்காவில் மேலும் 1.50  லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.93 கோடியைக் கடந்துள்ளது.



ஒரே நாளில் 1100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.



மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.07 கோடியைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug29

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து

Mar28

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந

Mar26

துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப

Oct16

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மச

Jun03

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 

ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிப

Jan25

விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ

Sep04

நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில்

Mar07

"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல

Jan04

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹா

Jan19

அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய

Jun08