More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ வித்தியாச போஸ்டர் வெளியீடு.. விரைவில் புதிய அப்டேட்!
ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ வித்தியாச போஸ்டர் வெளியீடு.. விரைவில் புதிய அப்டேட்!
Aug 18
ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ வித்தியாச போஸ்டர் வெளியீடு.. விரைவில் புதிய அப்டேட்!

நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 



தமிழில் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா.  அதன்பிறகு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், சக்ரா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் ரெஜினா நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. 



தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ரெஜினா, வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி' படத்தை கைவசம் வைத்துள்ளர். தற்போது ‘திருடன் போலீஸ்’ படத்தை இயக்கிய கார்த்திக் ராஜூ இயக்கதில் நடித்து வருகிறார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ‘சூர்ப்பனகை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வெண்ணிலா கிஷோர், அக்‌ஷரா கௌடா ஆகியோர்  நடித்து வருகின்றனர்.



சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்று விட்டது. தற்போது தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ரெஜினா வித்தியாசமாக தோன்றியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதையடுத்து விரைவில் டிரெய்லர் வெளியிடவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட

Oct30

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின

Feb21

வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க

Feb26

நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட

Jun08

ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ

Oct28

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம

Apr24

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப

May21

1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாப

Feb18

ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர

Feb16

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப

Oct28

ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ

Feb08

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர

May09

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், த

Nov21

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிக

Mar15

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை