More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆப்கன் விவகாரம் குறித்து 24ம் தேதி சிறப்பு கூட்டம் - ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு!
ஆப்கன் விவகாரம் குறித்து 24ம் தேதி சிறப்பு கூட்டம் - ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு!
Aug 18
ஆப்கன் விவகாரம் குறித்து 24ம் தேதி சிறப்பு கூட்டம் - ஐநா மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர்.



ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.



தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி உள்ளதால் அந்நாட்டில் பெண்களுக்கான சுதந்திரம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டில் பல்வேறு மனித உரிமை மீறல்களும் தலிபான் பயங்கரவாதிகளால் அரங்கேறி வருகிறது.



இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆப்கனில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct13

வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவி

Mar09

நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ

Feb23

இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக

Jan27

தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக

Oct17

இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்க

Mar12

நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்

May22

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க

Sep13