More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பெண் இயக்குனருடன் இணைந்த மம்மூட்டி.. படப்பூஜையுடன் தொடங்கிய ‘புழு’ படப்பிடிப்பு!...
பெண் இயக்குனருடன் இணைந்த மம்மூட்டி.. படப்பூஜையுடன் தொடங்கிய ‘புழு’ படப்பிடிப்பு!...
Aug 17
பெண் இயக்குனருடன் இணைந்த மம்மூட்டி.. படப்பூஜையுடன் தொடங்கிய ‘புழு’ படப்பிடிப்பு!...

மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்று துவங்கியது. 



மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்மூட்டி. கடந்த 2017ம் ஆண்டு இவரின் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘கஸாபா’. இந்த படத்தில் மம்மூட்டி பேசிய வசனங்கள் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த வசனத்தில் ஆணாதிக்கச் சிந்தனைகளும், பெண்களுக்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றன



இதனால் கேரளாவில் பெரிய பூகம்பமே வெடித்தது. இந்த வசனங்களை கண்டித்து நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் மம்மூட்டி எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பெண் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ‘புழு’ என்ற புதிய படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து முதல்முறையாக நடிகை பார்வதி நடிக்கவுள்ளார். இதனால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 



இந்த படத்தை துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மம்மூட்டி, பார்வதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு துவங்கவுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul02

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன

Sep21

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன

May01

தமிழ்நாட்டில் நல்ல வசூல் 

இயக்குனர் விக்னேஷ் சி

Aug28

சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக

Mar07

அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன

Jan01

தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக

Aug02

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&

Aug18

கவர்ச்தி புயலாக மாறியுள்ள கேத்ரின் தெரசாவின் புகைப்ப

May02

முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு  

Mar09

பிக் பாஸ் அபியுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்

May24

நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந

Aug08

நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப

Mar13
Jun17

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்

Apr03

இந்தியாவின் பிரம்மாண்டம்  

இந்திய சினிமாவே வி