More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அசத்தல் அழகி அஞ்சு குரியனின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்!...
அசத்தல் அழகி அஞ்சு குரியனின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்!...
Aug 21
அசத்தல் அழகி அஞ்சு குரியனின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்!...

மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.



மலையாள நடிகை அஞ்சு குரியன் தற்போது அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அவர் தமிழில் சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், இக்ளூ  ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அசோக் செல்வன், அபிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.



இன்று ஓணம் பண்டிகையை அடுத்து கேரளாவே கலை கட்டியுள்ளது. சாதி மத பேதமனின்றி அனைவரும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதால் இந்தப் பண்டிகை இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது.



ஓணம் பண்டிகையை அடுத்து நடிகைகள் பெரும்பாலானோர் ஓணம் புடவையில் அலங்கரித்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர். தற்போது அஞ்சு குரியன் வெளியிட்டுள்ள ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct26

நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாத

Aug17

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘ப

Sep28

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம

Jul15

அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித

Feb06

பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வ

Jul22

தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெ

Feb20

சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம

Jan02

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள

Apr28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

May29

சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில்

Jun11

நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக க

May02

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனரு

Aug12

நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நட

Mar27

நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா

Mar22

பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று