More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • வங்காளதேசத்தில் உயரும் கொரோனா - 14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு...
வங்காளதேசத்தில் உயரும் கொரோனா - 14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு...
Aug 13
வங்காளதேசத்தில் உயரும் கொரோனா - 14 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்



  உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் வங்காளதேசம் தற்போது 26-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் 10,126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 



தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளது. 



அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 215 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 613 ஆக உயர்ந்துள்ளது.



கொரோனாவில் இருந்து 12.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பாரிய விரிசல்

Sep25

 ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் தீவ

Jan02

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று

Jul16

கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி

Jun16

உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ

Sep16

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்

Mar13

சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்

Aug23

: தலிபான்களுக்கு பயந்து உயிர் பிழைக்க காபூல் விமான நில

Sep04