More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரையை துவக்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.
ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரையை துவக்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.
Aug 17
ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரையை துவக்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஜோதி யாத்திரை நடைபெறுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ராஜீவ் ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து  துவங்கி வைக்கப்பட்டது. 



ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லியை சென்றடையும் இந்த யாத்திரைக்கு கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் பிரகாசம் தலைமை தாங்குகிறார்.  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சேர்ந்து, இந்த யாத்திரையை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.  



இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முருகானந்தம், காங்கிரஸ் செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி, மாவட்ட தலைவர் நாகராஜ், சென்னை மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்கள் பெர்னாண்டோ, ஜான்சன், செந்தில் குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct04

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச

Jan25

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப

Oct03

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும

Jan01

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை

Apr10

தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பின

Feb20

பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள்

Aug26

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட கடற்க

Mar08

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந்

Mar05

மேற்கு வங்காள மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்க

Jul07

திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத

Aug02

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி

Sep14