75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பையன அள்ளி ஊராட்சியில் நேற்று 75 ஆயிரமாவது மரக்கன்றை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நட்டு வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 7,500 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா, இராசேந்திரங்குளம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.