More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது!...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது!...
Aug 11
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது!...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு முன்னதாகவே, இன்றுடன் முடிகிறது.



கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து முறையான பதிலளிக்கக்கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வந்தன. இதனால் அனைத்து நாட்களிலும் அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வந்தது.



இந்த சூழலில் நேற்று இந்த கூட்டத்தொடரில் ஓபிசி மசோதா பிரிவில் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் அரசமைப்பு திருத்த மசோதா அமைதியான முறையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இன்றுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது.



 



 





வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan21

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள

Mar30

மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ

Jul27

கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப்

Feb22

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப

Mar09

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல

Oct10

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு

Mar07

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந

Jun07

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்ப

Jun07

40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இ

Jul27

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்

Sep04

தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப

Mar21

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய

Mar21

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந

Jul06

டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்க

Jan30

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று