நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அதுல்யா ரவி தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அதுல்யா ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது துருதுரு நடிப்பு மற்றும் கண்ணழகின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் ஏமாளி, அடுத்த சாட்டை, போராளி 2 ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் முருங்கக்காய் சிப்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்தப் படத்தில் அதுல்யா கிளாமரில் அதிகம் களமிறங்கியுள்ளார். அதுல்யா ரவியின் போட்டோஷூட்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.
தற்போது அதுல்யா வெளியிட்டுள்ள கருப்புற உடையில் மாடர்ன் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.