More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்!
Aug 08
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்!

எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளாத கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்படுகின்றது.



இன்றைய தினமும் முற்பகல் 9 மணிமுதல் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



30 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த பகுதிக்கு சென்று முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep04

மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் த

Feb04

தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட

Mar23

பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட

Jul29

தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்ச

Mar27

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய

Mar27

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர், யூரி மேட்டரி பாதுகாப்பு செய

Jan20

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங

Sep23

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர

Jun15

நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்

May15

சீனாவில் இருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதி

Mar10

பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர

Mar27

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ

Apr10

வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத

May27

  நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப

Feb25

2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி ம