More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து!
மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து!
Aug 08
மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மத்திய மந்திரிகளுக்கு  தேநீா் விருந்து அளித்தாா். ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரும் கலந்து கொண்டனா்.



மத்திய மந்திரிகள் மற்றும் இணை மந்திரிகளை உற்சாகமாக வரவேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவா்களுக்கு தேநீா் விருந்து அளித்தாா்.



இதில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



ஜனாதிபதி மாளிகை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக

Jan19

வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ

Apr10

தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக

Jan27

சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய

Feb24

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி

Mar28

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ

Sep09

இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என

Jul15