More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிசாசு 2 படத்தின் புதிய அறிவிப்பு!
பிசாசு 2 படத்தின் புதிய அறிவிப்பு!
Jul 30
பிசாசு 2 படத்தின் புதிய அறிவிப்பு!

சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



கடந்த டிசம்பரில் பிசாசு 2 படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு கொரோனா மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் மிஷ்கின். இந்நிலையில் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep05

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  இணைந்து இயக்கி உள

Jan14

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு

Aug05

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார

Feb21

தற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத

Feb22

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந

Jun29

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ

Apr14

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'

Jun10

தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தள

Sep21

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக

Feb04

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம

May03

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர

Oct24

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜ

May04

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

இந்திய சினிமாவில் ச

Mar29

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு பிரபலமான கேப்ரியல்லா,

Feb06

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்துவரும் பாரதி