More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ‘டி44’-ல் தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் யார்... யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
‘டி44’-ல் தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் யார்... யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
Aug 05
‘டி44’-ல் தனுஷுக்கு ஜோடியாகும் 3 ஹீரோயின்கள் யார்... யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார். நடிகர் தனுஷ் ஏற்கனவே மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்’, ‘குட்டி’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.  தற்போது நான்காவது முறையாக தனுஷ் - மித்ரன் கூட்டணி இணையவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.



இப்படத்தில் தனுஷுடன் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்த அறிவிப்பு இன்று காலை முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.



இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர்கள் மூவரும் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான 

ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு

Mar12

சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு

Mar14

கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என

Jul23

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்

Feb15

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜி

Mar01

வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வரு

Feb26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்ட

Aug03

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்

Mar09

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த

Jan20

நடிகர் சிம்புவின் ஆட்டத்தைப் பார்க்க தான் காத்திருப்

Jul11

300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என

Feb02


பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்ச

Jan11

சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட

Feb17

‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு