More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நாங்க வேற மாரி - வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு
நாங்க வேற மாரி - வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு
Aug 03
நாங்க வேற மாரி - வலிமை படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 



யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். 



இதற்கிடையே, இன்று இரவு வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது. 



இந்நிலையில், வலிமை படத்தின் முதல் பாடலான,  ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.



அஜித் ரசிகர்கள் இந்த பாடலை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ

Oct25

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல

Feb22

கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் விஜய் ச

Feb14

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்கு

Feb06

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு

Feb22

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந

Mar06

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்

Feb21

பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு

Feb23

மலையாள திரையுலகில் குணச்சித்திர கத

May02

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில

Jul10

இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம

Feb04

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம

Aug14

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில

Sep17

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ

Feb18

ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர