More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • லிப்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
லிப்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
Jul 26
லிப்ட் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'லிப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடபட்டுள்ளதால், இப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன. 



இந்நிலையில், 'லிப்ட்' படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, லிப்ட் திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்தவுடன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே

Dec30

தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம

Feb02

நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரி

Apr30

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூம

Oct04

நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்

Jan27

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ

Nov16

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோ

Jan28

கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்

Jul16

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடி

Sep07

தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்

Jul06

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந

Jun11

தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா

Jun12

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீ

Jul27

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற

Jul24

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது வெளிய