More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று(25) மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!
தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று(25) மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!
Jul 25
தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று(25) மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தி இன்று(25) மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



மஸ்கெலியா எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்கள் முன்னணியும் இணைந்து இந்த கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தன.



தொழிலாளர்களுக்கு எதிரான பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், நிபந்தனைகளற்ற அடிப்படை சம்பளம் வழங்கப்படாமை, தொழிற்சுமை அதிகரிக்கப்படல், வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே தொழில் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுக்குமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன்போது, அத்துமீறிய பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களி

Sep20

2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உ

Feb12

கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ

Jul31

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில

Jan15

 பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி

Apr09

இலங்கையில் சத்திரசிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட

Jan18

சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி

Sep23

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு

Mar25

தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும

Jan23

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங

Oct22

அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8

Jan27

புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி

Jan28

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை

Jan01

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ப

May03

பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத