More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: தோழி மரணம்
கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: தோழி மரணம்
Jul 25
கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்: தோழி மரணம்

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாடலிங் நடிகை யாஷிகா ஆனந்த், திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வேகமாக சென்றபோது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார். அவருடன் பயணம் செய்த இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.



யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி(28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் நணபர்கள் இரண்டு பேரையும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



விபத்துக்கான காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

AK 61

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் க

Apr27

ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய

Sep15

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்

Oct23

பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு

May26

மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ

May25

 நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21

Jan27

பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட

Mar13