More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும்! – ரணில் அறைகூவல்
நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும்! – ரணில் அறைகூவல்
Jul 29
நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும்! – ரணில் அறைகூவல்

நாட்டை வீழ்ச்சிப் பாதையில் இருந்து மீட்டெடுக்க தேசப்பற்றுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.என்று அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க.



இணையவழியாக நாட்டு நிலவரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



பழைய அரசியல் வழிமுறைகளை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது. இனவாத அரசியலை மக்கள் வெறுக்கின்றார்கள்.



உண்மையில் நாட்டின் எதிர்கால நலன் கருதி எம்மிடம் ஒரு திட்டம் இருக்கின்றது. நாம் எதிர்கால நலனை அடிப்படையாகக்கொண்டே கதைக்கின்றோம்.



நாட்டை முன்னேற்றுவதற்குரிய தீர்மானங்களை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.



இலங்கையிடம் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இல்லாததால், அனைவருக்கும் கொரோனாத் தடுப்பூசி வழங்க முடியாத நிலை தொடர்கின்றது.



இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாடி, வெளிநாட்டு நாணயக் கையிருப்பைப்  பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct05

நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி

Oct04

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Feb04

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட

Oct08

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் ந

Jun13

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று

May31

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி

May28

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்

Apr03

ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச

Jun20

சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி

Sep24

நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாட

Jan20

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக ந

Jul18

பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று  ந

Feb11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழிநடத்தும் சக்தி வாய்ந்

Sep26

மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி

May02

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி