More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்!
மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்!
Jul 20
மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்!

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று  வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.



அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தலைமையில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் கலந்து கொண்டு பல நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், உழவர் பாதுகாப்பு திட்டத்தை விரிவுப்படுத்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் வருவாய் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அவை விரைவில் நிரப்பப்படும். அங்கீகாரம் இல்லாத அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் சிக்கல் நிலவி வருவதால் மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்றார்.



முன்னதாக கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆயிரக்கணக்கான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 



 





வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21

யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள

Aug18

உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத

Apr13

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள

Jul21
Jul29

ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி

May23

தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர

Jul20

சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்

Mar08

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட

Jul25

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதம

Jun09

  இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வ

Jun16

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம்கள் எழுச்

Aug14

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ

Sep11

இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில

Apr19

நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற

Mar12

தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ