More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பண்ணை வீட்டில் மது விருந்துடன் ஆபாச நடனம்!
பண்ணை வீட்டில் மது விருந்துடன் ஆபாச நடனம்!
Jul 20
பண்ணை வீட்டில் மது விருந்துடன் ஆபாச நடனம்!

கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்திய நடிகை கவிதாஸ்ரீ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கிழக்கு கடற்கரை சாலை, கானத்துாரில் ‘சுகுணா கார்டன்’ என்ற பண்ணை வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு விதியை மீறி பார்ட்டி நடைபெற்றுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இளம்பெண்களுடன் மதுபோதையில் ஆடியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.



இதில் நடிகை கவிதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீஜித்குமார் ஆகியோர் மது விருந்தும், ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் சினிமா ஷூட்டிங் நடத்தும் பண்ணை வீட்டை, ரூ.15 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து மது விருந்து நடத்தியதுடன், 10 பெண்களை ஆபாச நடனம் ஆடவும் அழைத்து வந்துள்ளனர். இதற்காக தலா ரூ.5,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சொகுசு விடுதியில் கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்திய நடிகை கவிதா ஸ்ரீ உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப

Sep05

முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (

Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

May04

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர

May28

கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாத இறுதியில் தம

Jan13

தமிழகத்தை உலுக்கிய புதுக்கோட்டை சிறுமி துஷ்பிரயோகம்

Oct25

டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்

Oct13

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண

Jan19

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆ

Mar04

 உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை ப

Mar18