More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நாக்க மூக்க பாடலுக்கு கவர்ச்சி உடையில் குத்து டான்ஸ் ஆடிய பாலிவுட் நடிகை!
நாக்க மூக்க பாடலுக்கு கவர்ச்சி உடையில் குத்து டான்ஸ் ஆடிய பாலிவுட் நடிகை!
Jul 20
நாக்க மூக்க பாடலுக்கு கவர்ச்சி உடையில் குத்து டான்ஸ் ஆடிய பாலிவுட் நடிகை!

நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.



மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார்.  தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஜான்வி குஞ்சன் சக்சேனா படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்துக் காட்டினார்.#



அந்தப் படம் அவருக்கு ஒரு நடிகையாக அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது. தற்போது தோஸ்தானா மற்றும் குட் லக் ஜெர்ரி என்ற இரு படங்களில் நடித்து வருகிறார்.



இந்நிலையில் ஜான்வி தற்போது 'நாக்க மூக்க' பாடலுக்கு நடனமாடி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது நண்பர்களுடன் நாக்கமுக்க பாடலுக்கு ஜான்வி கவர்ச்சியாக உடையணிந்து குத்து டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோவைப் பார்க்கும் ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct10

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன

Feb20

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் வி

Feb17

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண

Jan27

நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வ

May25

 நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21

Jun10

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத

Feb06

விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்துவரும் பாரதி

Apr23

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் 'தி வாரியர்' படத்த

Jun24

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆ

Oct04

நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்

Jan19

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா

Mar07

கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந

Jun09

நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி

Jul01

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq

May28

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம