More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்!
அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்!
Jul 24
அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்!

அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறையாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.



இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று கூறுகையில், டெல்லியில் வரும் 28-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை பிளிங்கன் சந்தித்துப் பேசுவார். 



அப்போது, கொரோனா தொடர்பான தொடர்ந்த ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் கூட்டுறவு, பிராந்திய பாதுகாப்பு விஷயங்கள், ஜனநாயக மதிப்பீடுகள் தொடர்பான இருதரப்பு நலன்கள் ஆகியற்றுடன் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாகவும் பிளிங்கன் விவாதிப்பார்.



அவர் அன்றைய தினமே டெல்லியில் இருந்து குவைத் சிட்டிக்கு புறப்பட்டுச் செல்வார். அங்கு அவர் குவைத் உயரதிகாரிகளுடன் பேசுவார். அதன்பின் அவர் 29-ம் தேதி வாஷிங்டன் திரும்புவார் என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய

Apr12

 உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்

Feb02

2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு  பருவநிலை ஆ

Jan25

தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்ச

Jun23

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு

Mar07

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க

Jul13