More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது!
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது!
Jul 24
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது!

அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 1,425 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.



அதேபோல், நேற்று 11 பேர் கொரோனாவுக்கு பலியானது மூலம் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 9.23 லட்சம் பேர் மீண்டுள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக

Mar17

வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,

Sep23

ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள

Oct04

ஜப்பானின் வடக்குப் பகுதியின் மீது வட கொரியா, பாலிஸ்டி

Feb28

உக்ரேனியப் பெண்ணின் வீடு ரஷ்ய இராணுவத்தால் தாக்கப்பட

Mar18

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவின் அதிபர் ஜா

May16

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளா

Sep04