More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ரூட்டை மாற்றிய இயக்குனர் சீனு ராமசாமி!
ரூட்டை மாற்றிய இயக்குனர் சீனு ராமசாமி!
Jul 22
ரூட்டை மாற்றிய இயக்குனர் சீனு ராமசாமி!

கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. சமூக கருத்துக்களை அதிகம் பேசிய இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. சீனு ராமசாமி, தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.



இந்நிலையில், தற்போது ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்திற்கு மாறியுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தில், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து, இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, ”ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன். இது இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்‌ஷன் திரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படமாகும். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது” என்று கூறியுள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug02

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ

Apr11

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி

Apr30

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே

Feb25

கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி

Jul04

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் &ls

Sep18

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்

Sep02

குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்கள

Oct25

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல

Mar28

தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜ

May09

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்

Feb11

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில

Feb21

நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்

Feb28

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சம

May03

வனிதா விஜயகுமார் கடந்த சில வருடங்களாக மக்களிடம் அதிகம

Jan25

பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர