More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உ.பி.யில் சோகம் - செல்பி எடுத்தபோது படகு கவிழ்ந்து 3 சிறுமிகள் பலி!
உ.பி.யில் சோகம் - செல்பி எடுத்தபோது படகு கவிழ்ந்து 3 சிறுமிகள் பலி!
Jul 18
உ.பி.யில் சோகம் - செல்பி எடுத்தபோது படகு கவிழ்ந்து 3 சிறுமிகள் பலி!

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதேவ் தால் குளத்தில் நேற்று முன்தினம் 7 சிறுமிகள் படகு சவாரி சென்றனர். அவர்கள் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். படகு சவாரியின்போது சிறுமிகள் செல்போனில் செல்பி எடுக்க முயன்றதில் படகு கவிழ்ந்து, அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.



அவர்களில் 4 சிறுமிகள் ஒருவழியாக நீந்திக் கரையேறிவிட்டனர். படகோட்டியும் நீந்தி தப்பித்துவிட்டார். ஆனால் 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர்.



கரையேறிய சிறுமிகளில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.



சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய மாவட்ட மாஜிஸ்திரேட்டு அசுதோஷ் நிரஞ்சன், இறந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr08

இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க

May11

சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்

Oct01

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அ

Jan24

தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை

Jan27

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த

Jun12