More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைக்க வேண்டும் – நிதியமைச்சர்
பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைக்க வேண்டும் – நிதியமைச்சர்
Jul 17
பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைக்க வேண்டும் – நிதியமைச்சர்

நெருக்கடி நிலைமைகளின் போது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது கருத்து வெளியிட்ட நிதியமைச்சர், நாட்டை திறக்க அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



உரிய முகாமைத்துவத்துடன் பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொவிட்-19 பரவல் காரணமாக நாட்டை பல தடவைகள் முடக்க நேரிட்டது.



இதன்காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு கிடைக்காது போனது. அந்த செயற்பாடுகளை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.



யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது தற்போது பொருளாதார வளர்ச்சியானது சிறந்து காணப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி

Mar14

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாள

May16

வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை

Feb04

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத

Oct05

சீனாவுடன்  கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒ

Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

Aug25

இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி மங்கல சமரவீர

Oct20

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை க

Sep19

ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத

Feb01

பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன

Apr17

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்

Feb04

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ரஷ்யா மற்றும் சீனா ஆகிய

Jun08
May20

13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ

Sep23

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு