More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கமலின்‌ விக்ரம் திரைப்படம் இப்படிதான் இருக்குமாம்.. வெளியானது புதிய தகவல்!
கமலின்‌ விக்ரம்  திரைப்படம் இப்படிதான் இருக்குமாம்.. வெளியானது புதிய தகவல்!
Jul 17
கமலின்‌ விக்ரம் திரைப்படம் இப்படிதான் இருக்குமாம்.. வெளியானது புதிய தகவல்!

கமலின்‌ 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 



கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வரும் இப்படத்தின் வித்தியாசமான டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.



இதையடுத்து இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை சில தினங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதைத்தொடர்ந்து 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் நேற்று துவங்கியது. முதல் நாள் படப்பிடிப்பிலேயே கமல் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த காட்சிகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul22

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற

Feb04

நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத

Feb26

நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட

Oct23

பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு

Oct02

நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்ட

Feb11

இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நே

Oct05

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச

Feb28

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந

Feb16

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப

Mar10

இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந

Jan23

90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்

Feb07

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ

Aug05

நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார

Sep20

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ந

Sep19

ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனர