More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் எப்போது ?.. புதிய அப்டேட்
பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் எப்போது ?.. புதிய அப்டேட்
Jul 17
பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் எப்போது ?.. புதிய அப்டேட்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ் எப்போது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. 



கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக உருவாக்கி வருகிறார் மணிரத்னம். இரு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன.



கொரானா ஊடரங்குக்கு பிறகு சமீபத்தில்தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் மணிரத்னம். ஏற்கனவே இப்படத்தின் 70 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் 30 சதவீத பணிகள் உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு நடித்து வருகின்றனர். 



இந்த படப்பிடிப்பை முடித்து ஐதராபாத்தில் சில காட்சிகளையும், வேறு பகுதிகளில் சில காட்சிகளையும் எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து முதல் பாகத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தை வரும் சம்மர் விடுமுறையில் வெளியிட மணிரத்னம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார்  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம

Feb24

தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் பாடல் தான் அரபிக்

Feb03

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ

Jul20

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவ

Aug23

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன

Feb10

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக

Jul17

நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து

Apr17

தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராம

Sep21

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட

Aug22

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்

Oct15

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து

Feb15

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ர

Aug14

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில

Feb21

சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானச

Apr30

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.

இவரை தல