More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது!
உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது!
Jul 17
உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைத் தாண்டியது!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.



இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.34 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 



மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.91 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



வைரஸ் பரவியவர்களில் 1.26 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 79 ஆயிரத்து 100-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 



கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May01

 

எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீ

Mar04

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ

Apr09

இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு

Jul17

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட 

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய உக்ரைன்

Dec31

இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்

Jun27

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ

Dec30

உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள

Apr03

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக

Mar22

உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவத

Jul10