More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நயன்தாரா, திரிஷா பாணியை பின்பற்றும் காஜல் அகர்வால்!
நயன்தாரா, திரிஷா பாணியை பின்பற்றும் காஜல் அகர்வால்!
Jul 13
நயன்தாரா, திரிஷா பாணியை பின்பற்றும் காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. 



இதுதவிர, ‘ரவுடி பேபி’ எனும் புதிய தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவுடி பேபியான அந்த சிறுமியையும், காஜல் அகர்வாலையும் மையப்படுத்தி தான் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.



ஏற்கனவே நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் அம்மா வேடத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது  நடிகை காஜல் அகர்வாலும் அவ்வாறு நடிக்க சம்மதித்து இருப்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.



ரவுடி பேபி படத்தை பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜா சரவணன் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ

Oct25

பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்து

Feb19

நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெல

Mar14

அரபிக் குத்து

பிரபல ஊடகம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் நிறுத்த

Feb25

அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க

May03

கியூட் ஜோடியின் ரம்ஜான் கொண்டாட்டம் 

தமிழ் திரை

Jul03

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன

Aug10

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என

Mar03

தமிழ் சினிமாவில் பிரபலங்களில் காதலித்து ஜோடியாக வலம்

Jul08

தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய

Oct30

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென

Jun12

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன

Feb11

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்

Feb13

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப