More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நீட் தேர்வு வேண்டாம் என்று பெரும்பாலானோர் கருத்து- நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி
நீட் தேர்வு வேண்டாம் என்று பெரும்பாலானோர் கருத்து- நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி
Jul 14
நீட் தேர்வு வேண்டாம் என்று பெரும்பாலானோர் கருத்து- நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி

நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று அதன் அறிக்கையை  தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். பின்னர் நீதிபதி ஏ.கே.ராஜன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு



நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு திருப்திகரமாக இருந்தது. 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள், ‘நீட் வேண்டாம்’ என்று கருத்து கூறி உள்ளனர்.



இது வாக்கெடுப்பு அல்ல. பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 165 பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது.



நீட் தேர்வு ரத்தாகுமா? என்பது பற்றிய கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க முடியாது. அறிக்கையில் உள்ள தகவல்களை அரசுதான் தெரிவிக்க வேண்டும்.



எங்களது தனிப்பட்ட கருத்துக்களை ஆய்வறிக்கையில் நாங்கள் தெரிவிக்கவில்லை.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை

Apr10

தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக

Aug05

அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள

Mar10

நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடி

Mar26

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் ஜமன்கிராமத்தை சேர்ந்

Feb22

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப

Jul08

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு

Jun21

கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள

Apr03

இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ

Jun13
Mar26

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்

Jul17

தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப

Jan19

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம

Jun08