More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பதிலாக மோடி ‘பெட்ரோலின் குரல்’ நிகழ்ச்சி நடத்தலாம் - மம்தா பானர்ஜி
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பதிலாக மோடி ‘பெட்ரோலின் குரல்’ நிகழ்ச்சி நடத்தலாம் - மம்தா பானர்ஜி
Jul 08
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பதிலாக மோடி ‘பெட்ரோலின் குரல்’ நிகழ்ச்சி நடத்தலாம் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது



பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் ‘பெட்ரோலின் குரல்’, ‘டீசலின் குரல்’, ‘தடுப்பூசியின் குரல்’ என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம்.



மத்திய அரசுக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு ஒரு பதிலும் வரவில்லை. கவர்னரை மாற்றக்கோரி கடிதம் எழுதியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May23

கட்சி மாறுவதற்காக வேறொரு கட்சி தலைவரை ஒரு முறையாவது ந

Nov04

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய

Apr19

கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட

Feb12

தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்

Mar20

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க

Aug23

தமிழக சட்டப்பேரவை மூன்று நாள் விடுமுறைக்குப்பின் இன்

Apr04

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி

Mar13

சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை

Jul23

இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனா

Mar30

தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ

Aug15

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ

Mar20

இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண

Aug05
Jul07