More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தைத் தாண்டியது!
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தைத் தாண்டியது!
Jul 03
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தைத் தாண்டியது!

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது.



தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா தற்போது 19-வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.  



கொரோனா தொற்று பாதிப்பால் அங்கு பலி எண்ணிக்கை 61 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 17.73 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep01

மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக

Jul08

கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்

Feb07

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளா

Mar27

எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட

Jun01

உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான

May22

தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ

Mar19

தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி

Mar09

உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்

May18

கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எ

Sep17

சீனாவை அடக்குவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேல

Mar26

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜ

Mar09

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13

Mar01

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்

Mar22

ரஷ்யா  போர்க்கப்பலை உக்ரைன் படைகள் குண்டு போட்டு தகர