More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சென்னை பல்கலைக்கழகத்தில் இனி M.Phil படிப்புகள் கிடையாது!
சென்னை பல்கலைக்கழகத்தில் இனி M.Phil படிப்புகள் கிடையாது!
Jun 26
சென்னை பல்கலைக்கழகத்தில் இனி M.Phil படிப்புகள் கிடையாது!

2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழகத் துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், இணைப்பு மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் M.Phil பட்டப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே M.Phil பட்டப்படிப்பில் சேர்ந்தவர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தங்களுடைய படிப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2021 22 ஆம் கல்வியாண்டில் இருந்து M.Phil பட்டபடிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு அறிவித்திருக்கும் நடைமுறைகளின் படி, இனி M.Phil படிப்பு கிடையாது . பொறியியல் படிப்பில் ஓராண்டு விடுமுறை எடுத்தபின் கூட மாணவர்களின் மீண்டும் படிப்பை தொடரலாம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul10

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ

Aug01

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியா

Jul16

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள

Oct10

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு

Apr19

கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட

Apr02

ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு

Mar10

யேமனில் கேரளாவைச் சேர்ந்த தாதிக்கு மரண தண்டனை கொடுக்க

Mar15

வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச

Apr21

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி

Jan30

இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு

Nov21

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க

Jul24

கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ

Mar05

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 ம

May15