More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இமாசல பிரதேசத்தில் சோகம் - பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி!
இமாசல பிரதேசத்தில் சோகம் - பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி!
Jun 29
இமாசல பிரதேசத்தில் சோகம் - பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி!

இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் கிராமம் அருகே பச்சட் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென பள்ளத்தில் கவிழ்ந்தது.



இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர் என துணை ஆணையாளர் ஆர்.கே. கவுதம் தெரிவித்துள்ளார்.



கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.



மேலும், தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul30

தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்

Jun20

முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த

Aug31

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி.

Oct23

மிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந

Jan14

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய

Jun28