More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மொரட்டுவ பல்கலைக்கழக எஞ்சினியர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான ஓட்சிசன் உபகரணங்கள்!
மொரட்டுவ பல்கலைக்கழக எஞ்சினியர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான ஓட்சிசன் உபகரணங்கள்!
Jun 13
மொரட்டுவ பல்கலைக்கழக எஞ்சினியர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 1.8 மில்லியன் ரூபா பெறுமதியான ஓட்சிசன் உபகரணங்கள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்கள் 1.8. மில்லியன் ரூபா பெறுமதியான அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான ஓட்சிசன்

உபகரணங்களை அன்பளிப்பாக நேற்று சனிக்கிழமை (12) எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் வழங்கிவைத்தார்.



கடந்த மே மாதம் 18 ம் திகதி உயிரிழந்த எஞ்சினியர் நிமால் வணசிங்கவின் ஞாபகார்த்தமாக மொரட்டுவ பல்கலைக்கழக 1990 ஆண்டு எஞ்சினியர் பிரிவு பழையமாணவர்களான ஏஞ்சினியர்கள் அவுஸ்ரேலியாவில் வாழும் எஞ்சினியர்கள் இந்த ஒட்சிசன் உகரணத்தை வழங்க தீர்மானித்தனர்.



இதனடிப்படையில் எஞ்சினியர் விராஜ் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் குறித்த ஓட்சிசன் உபரணங்களை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கணேசலிங்கம் கலாறஞ்சினியை சந்தித்து அவரிடம் ஓப்படைத்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய

Apr04

 ராஜபக்ச அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள்

Feb17

அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது

Jan25

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ

Oct20

குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை

Oct15

சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத

Oct03

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்

May03

ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ

Mar25

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்

Jan22

கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர

Sep22

அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப

Apr03

நாடளாவிய ரீதியில் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்

May29

வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்

Jan13

பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த

Jan11

மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி