More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது-மஹிந்த அமரவீர
எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது-மஹிந்த அமரவீர
Jun 12
எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது-மஹிந்த அமரவீர

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் கொவிட் 19 தொற்றின் காரணமாக அல்லது வேறு காரணங்களினால் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.



மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப் பணிகளுக்கான கல் மணல் மண் என்பனவற்றை விநியோகிக்கும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு அவற்றை தொடச்சியாக விநியோகிக்க முடியாதிருப்பது குறித்து அமைச்சில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ​பேச்சுவார்த்ததையின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிடார்.



விசேடமாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப் பணிகள் உட்பட அரசாங்கம் முன்னெடுக்கும் பதின்மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான கல் மணல் மண் என்பனவற்றை வழங்கும் பொறுப்பு புவி ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan15


 பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்

Mar15

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க

Apr12

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்

Sep29

இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க

Jun02

இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின

Aug05

வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த

Jul21

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தன

Oct21

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க

Jun10

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற

Feb09

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் க

Jan29

உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து

Sep27

கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலய

Feb15

 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா

May03

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லிய