More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கொரோனா தடுப்பு ஆயுர்வேத மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு!
கொரோனா தடுப்பு ஆயுர்வேத மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு!
Jun 15
கொரோனா தடுப்பு ஆயுர்வேத மருந்துப் பொதிகள் வழங்கி வைப்பு!

நாட்டில் கொரோனா அலை வேகமாக அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் கே.எல். நக்பர் அவர்களினால் தொடர்ந்தும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பூஸ்டர்கள் வழங்கப்படுகின்றன.



அந்த வகையில் கொவிட் 19 தடுப்பு ஆயுர்வேத விழிப்புணர்வு திட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத பூஸ்டர் பொதிகள் விநியோகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.



நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை பணிப்பாளர் கே.எல். நக்பர் அவர்களினால் கடந்த முதலாம், இரண்டாம் அலைகளின் போதும் பல்லாயிரக்கணக்கான நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பூஸ்டர்கள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep17

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ப

Apr07

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட

Jan26

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட

Mar10

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால

Feb02

இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த

Apr11

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட

Aug06

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பா

May29

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்ம

May15

பிரதேசத்தில் 47,000 அமெரிக்க டொலர்களை பணம் தூய்மையாக்கல்

Jan26

இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட

Sep20

தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம்

Mar03

பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த

Sep24

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள  சாம்பல்தீவு, நாயாறு, ந

Jul16

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந

Oct16

முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எ