More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு – அஜித் நிவாட் கப்ரால்
இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு – அஜித் நிவாட் கப்ரால்
Jun 15
இலங்கையில்தான் எரிபொருள் விலை மிகக் குறைவு – அஜித் நிவாட் கப்ரால்

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதும் அது தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த எரிபொருள் விலையாகவே உள்ளது என மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.



இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்,



 “எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த பின்பும், தெற்காசியாவில் இலங்கை மிகக் குறைந்த எரிபொருள் விலையைக் கொண்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.



யூன் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல வாதப்  பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட

May01

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந

May04

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்க

Mar13

பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ

Apr15

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ

Sep22

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்

Jul14

அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி

Aug30

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலி

Mar29

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு

Sep20

2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உ

Feb07

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின

May17

வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம

Jun08

 நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம

Mar08

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்

Jul26

வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய