More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பங்குச்சந்தையில் சரிவு- அதானிக்கு ஒருமணி நேரத்தில் ரூ.73 ஆயிரம் கோடி இழப்பு!
பங்குச்சந்தையில் சரிவு- அதானிக்கு ஒருமணி நேரத்தில் ரூ.73 ஆயிரம் கோடி இழப்பு!
Jun 15
பங்குச்சந்தையில் சரிவு- அதானிக்கு ஒருமணி நேரத்தில் ரூ.73 ஆயிரம் கோடி இழப்பு!

ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் அதானி 2-வது இடத்தில் உள்ளார். இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.5.64 லட்சம் கோடியாகவும், அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது.



அதானியின் கிரீன் எனர்ஜி டிரான்ஸ்மி‌ஷன், எரிவாயு உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட், ஏ.பி.எம். எஸ். இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் ரூ.43,500 கோடி மதிப்பிலான கணக்குகளை தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியது.



இதன் காரணமாக தேசிய பங்குச்சந்தையில் ரூ.1601.60 ஆக இருந்த பங்கின் விலை நேற்று ரூ.91 குறைந்து ரூ.1510.35 ஆக சரிந்தது.



இதன் காரணமாக அதானி சொத்து மதிப்பில் 1 மணிநேரத்தில் ரூ.73,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஆசியாவின் 2-வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar27

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற

Aug26

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடிய

Apr21

போர்க்கால அடிப்படையில் மாநில அரசுகளுக்கு ஆக்சிஜன் சி

Jun23
May31

அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத

May22

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Feb27

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் ந

Oct10

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட

Sep30