காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் பதிவு மட்டும் போதுமானது அல்ல. இணையதள வசதி இல்லாதவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எனவே, ஆன்லைனில் பதிவு செய்யாமல், தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.