More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டது!
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டது!
Jun 09
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டது!

கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டது.



நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு வகையான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.



அந்தவகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபா பெறுமதியான 200 பொதிகள் “கியூமெடிகா ” அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதற்காக வவுனியா பிரதேச செயலக அதிகாரிகளிடம் நேற்று (08) பொதிகள் கையளிக்கப்பட்டது.



நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர்

Feb03

சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களை வெளிநா

Jan22

கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விப

Aug18

இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது

Jun12

முதலாவது செய்தி

தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட

Oct15

கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற

Mar14

தாள் பற்றாக்குறையால் பாடசாலையில் பாடப்புத்தகங்கள் அ

Sep16

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்

Mar01

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி

Jan23

2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் ஒரு மன்னன் அவதரிப்பார் எ

Mar19

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண

Jun14

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ

Jan28

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை

Jun30

பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன

Feb08

எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்