More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!
தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!
Jun 03
தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!

தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 



யாழ்ப்பாண மாவட்டத்தில்  தாதியர்கள்  பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும்  ஈடுபட்டுள்ளனர். 



நாடு பூராகவும்  14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7-12 மணி வரை அடையாள பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை  தாதியர்களும்  இன்று காலையிலிருந்து அடையாள  பணிபுறக்கணிப்பில்  ஈடுபட்டுள்ளதோடு 



யாழ்போதனா வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

ஊவாபரணகம - மஸ்பன்ன கிராமத்தில் உள்ள வீடொன்றில் கட்டில

Oct21

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க

May17

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப

Sep24

கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை

Sep16

புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்

May03

நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்

Mar02

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுகின்றமை தொடர

Oct03

குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்

Jun09

அமைச்சரவை அனுமதி

ஆசிரியர் சேவைக்கு 22 ஆயிரம் பட்

May09

 இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்

Mar15

இந்த வார இறுதிக்குள் இலங்கையில் டீசல் தட்டுப்பாடு முட

Oct14

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப

Oct03

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை

Mar14

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய

May25

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு